yuuvii

love with my angel girl❣️

Grid View
List View
Reposts
  • yuuvii 1d

    let me just say this

    I can't believe that a women who was brave enough to pursue her dreams would allow anyone to dictate who she can be with.
    ©yuuvii

  • yuuvii 3w

    I'm divine on you my love❤️
    ©yuuvii

  • yuuvii 3w

    ஆயிரம் கண்கள் நோக்கினாலும் நான் ஏங்கும் இரு விழிகள் உனது மட்டுமே ❤️
    ©yuuvii

  • yuuvii 3w

    வார்த்தைகள் விட கண்ணீரில் பேசும் நிமிடங்கள் பல
    ©yuuvii

  • yuuvii 3w

    உன் முகம் என் கண் விழிகளில் பதிந்துள்ளது என்றும் அழியாத வன்னம் ❤️
    ©yuuvii

  • yuuvii 3w

    உன் உயிரோட என் உயிர் உன் உடலினுள் என் உடல் இணைந்த அத்தருணம் நான் மறைந்தாலும் அழியாதடி ❤️
    ©yuuvii

  • yuuvii 3w

    என் உயிர் தேவதை

    உன் மார்பில் என்னை தாங்கினாய், என் கண்ணீர் துளி துடைதாய் என் அன்பே என்றும் நீ என்னவள் மட்டுமே❤️
    ©yuuvii

  • yuuvii 5w

    I'm consists of you❤️
    ©yuuvii

  • yuuvii 6w

    One beautiful day in 365 days❤️

    One fine day a few years ago,the day born filled with happiness and blessings that day makes my life meaningful now.
    ©yuuvii

  • yuuvii 6w

    1 hour to go ❤️

    ©yuuvii