Grid View
List View
  • vijivg1708 4d

    பலி

    அத்தனையும் துறந்து
    நேசிக்கும் நொடியிலே...!
    இத்தனை பெரிய
    ஏமாற்றம் எதற்கு!? - உன்
    போலியான அன்பிற்கு
    பலியானதே என் காதல்
    ©vijivg1708

  • vijivg1708 1w

    Society

    தூக்கம் தொலைத்து,
    தலையணை நனைத்து,
    தனிமை அழைத்து,
    மனதை மறைத்து,
    வாழ்வை வெறுத்து,
    கனவை கலைத்து,
    ஆசை துறந்து,

    வெளியே...
    புன்சிரிப்புடன் இந்த சமுதாயத்தை
    கடந்து செல்கிறேன்!

    அத்தனையும் புதைத்துக் கொண்டு..
    முதிர் கன்னியாக ☺
    விடியலை நோக்கி
    ©vijivg1708

  • vijivg1708 1w

    கடைசித்துளி கண்ணீர் கூட,
    விழியை விட்டு வழிந்தோடி,
    உன் விரல் தேடி ஓடி,
    தஞ்சம் புக எண்ணி,
    மூர்ச்சைஅடைந்தே விட்டது,

    உன்(கல்) இருதயம் எனும் சமாதியில்!!!
    ©vijivg1708

  • vijivg1708 1w

    வலித்தடம்

    என் பாதைகள் உன்னில் முடியவே... நீயோ, வ(லி)ழித் தடமாகிப் போனாயே...!!!
    ©vijivg1708

  • vijivg1708 1w

    நீயாக...

    தேடல்கள் நீயாக...
    தேடித்திரிகிறேன் !?

    என் இரவுகளையும்!
    உன் நினைவுகளையும்!

    என்னை கனாக்களிலும்...
    உன்னை கண்ணீரிலும்...
    ©vijivg1708

  • vijivg1708 7w

    ஆசிரியர் தினம்

    அன்னையர் தினம் தான் இன்று!!

    பருவம் மாறினாலும்,
    காலம் ஓடினாலும்,

    கல்வி அறிவு தாண்டி,
    சாதி மத பேதமின்றி,
    தீண்டாமை தீட்டைத் தாண்டி,
    அறம், அறிவு, அகிலத்தையும் ,
    அன்பும் பண்பும் என்றுமே பயிற்றுத் தரும்!! - எங்கள் மாற்றாந்தாய்க்கு -
    அன்னையர் தினம் தான் இன்று
    ©vijivg1708

  • vijivg1708 10w

    Never Ever

    Don't Say like " You Have Bright Future! "
    Present Life Will Be The Strong Basement Of Future Building!!

    Support Must be Needed In the Present
    ©vijivg1708

  • vijivg1708 12w

    இரவோடு....

    புரண்டு புரண்டு படுத்தாலும்,
    புரட்டி புரட்டி போடுகிறது !?
    உறங்க விடாது...
    உன் நினைவுகள்...
    ©vijivg1708

  • vijivg1708 12w

    Expectations

    Never Expect The Best
    Side Of Someone!!
    Because No One is
    Real Now a days !!
    All Drama's Has
    The "Conclusion"✌✌✌
    ©vijivg1708

  • vijivg1708 12w

    தவிப்பு

    நினைக்காத நொடியெல்லாம்
    நெஞ்சில தைச்ச முள் நீ!!! - உன்
    நினைப்புல தவிக்கையிலே - நீ
    நினைச்சிக்கூட பார்க்கலையே!!


    ©vijivg1708