Grid View
List View
  • venkatmythili 42w

    சொர்க்கம்

    ஒரு பெண்ணின் கண்ணீருக்கு காரணம் ஆகிவிடக் கூடாது என்று நினைக்கும் ஆணும் ....
    ஒரு ஆணின் சந்தோஷத்திற்கு காரணமா இருக்கணும்னு நினைக்கிற பெண்ணும் ....
    வாழும் இடம் சொர்க்கம் தான்..
    ©Venkatmythili

  • venkatmythili 47w

    கண்கள் பேச

    கோர்த்து வைத்த வார்த்தைகளை சேர்த்திட துணிவில்லை உன் கண்கள் பேச
    ©Venkatmythili

  • venkatmythili 47w

    நீ மட்டும்

    நீ என்னருகில் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை நீ எனக்குள் இருகிறாய் என்பதும்.
    ©Venkatmythili

  • venkatmythili 48w

    சுகம்

    நீ
    தோளில்
    சாயும் நேரம்
    என்
    சுமைகளும்
    சுகமாய் மாறும்
    ©Venkatmythili

  • venkatmythili 49w

    என் அழகி

    உன்னை உலக அழகி என்று

    பொய் சொல்ல மாட்டேன்

    ஆனால்.....

    நான் பார்க்கும் உலகிற்கு

    நீ தான் அழகி.....
    ©Venkatmythili

  • venkatmythili 58w

    காதல் புத்தகம்

    நீ சம்மதித்தால் ஒருகாதல் கவிதை புது வாழ்க்கை புத்தகமாக பிரசுரமாகுமே
    ©Venkatmythili

  • venkatmythili 58w

    எனது தூரம்

    தொலை தூரம் நீ சென்றாலும் தொலையாமல் உன்னை வந்து சேர்வேன் பெண்ணே
    ©Venkatmythili

  • venkatmythili 58w

    திருடிய கனவு

    எனது காதல் தேவதை அனுப்பியது எனது உணர்வும்
    எனது கவிதை சிந்தனையையும் தயவுசெய்து திருடாதீர்கள் என் கனவை....
    ©Venkatmythili

  • venkatmythili 58w

    அவள் என் விதி

    விவரிக்க முடியாத விடுகதை அவள் விடிந்தும் விண்ணில் வரும் விண்மீன் அவள் வியர்ந்து பார்க்கும் கொள்ளை அழகு அவள் விதியை மாற்றி எழுதும் என் விதியை மாற்றி எழுதிய விலைமதிப்பில்லா எழுதுகோல் அவள்
    ©Venkatmythili

  • venkatmythili 58w

    ரசிகன்

    கிறுக்கன் கவிதை எழுத காதல் தேவையில்லை ...... பெண்களின் அழகை ரசிக்க தெரிந்தாலே போதும் .......
    ©Venkatmythili