shine_jey

www.instagram.com/jey_shine_dexter

Write what you feel... the pain in you.. the joy that overflows..everything!!Thank you God for Mirakee!!!!

Grid View
List View
Reposts
  • shine_jey 1w

    Rhetoric may be your question,
    Finding answers to them I need patience,
    You would toss a question like a coin,
    For which I have to acquire much intelligence,
    You ask it to solve your confusion,
    Whereas I have to imagine myself as you once,
    Yet don't stop asking question,
    I would try to answer you with persistence!

    °°°°°°°°°°°

    ©shine_jey

  • shine_jey 1w

    Perhaps, I've done you alot
    which would tried to melt your heart.
    I swear fearless to you
    my intentions aren't always true.
    Scolded you like a perfect saint
    saying that you are a delinquent,
    who failed to respect the true love
    as if I am a honest-loving dove.
    How many days like a wolf,
    shall I cheat myself?
    It is you one who love me,
    like a fairy bestowed with defatigability.
    "Sorry dear", I scream to you now
    accept my apology without saying 'No'!
    Such that I could get a second chance,
    to treat the way you treat me, once.

    ©shine_jey

  • shine_jey 7w

    As the days pass by, we forgot the value of this precious life❤️ Live the good life!

    #mirakee #writersnetwork #readwriteunite #life #pod
    @dhivya_diyal @irreplaceable_10venni @anathreek_jey

    Read More

    Life is not to worry for that we have not got
    Life is to be happy with what we have

    Life is not to be broken for who had left us
    Life is to be thankful for who are staying still

    Life is not to get tired of the struggles
    Life is to be bold to face more and to win

    Life is not to repeat the mistakes again and again
    Life is to repent and become holy

    Life is not to die for the worthless
    Life is to live the precious life
    ©shine_jey

  • shine_jey 7w

    Wish you a happy birthday ya gundu papa��������❤️ Love you ya gundamma�� @anathreek_jey Making you special is my gift��✨✨✨

    Read More

    அது ஒரு இனிய மாலை பொழுது...
    நம் நட்பின் பயணம் துவங்கின நேரம்...
    நான் எதார்த்தமாக சொல்லி
    உன்னை அழைத்த பெயரை
    உன் செல்ல பெயராக எடுத்து கொண்டாய்...
    நட்பில் அன்பு மாத்திரம் கொடுக்க தெரிந்த எனக்கு, அதின் வேறு ஆழங்களுக்கும்
    என்னை கூட்டி சென்றாய்...
    வார்த்தைகள் மாத்திரம் தெரிந்த எனக்கு
    அதின் சில வடிவங்களை காட்டினாய்...
    பார்த்து பலகினவர்கள் கூட துரோகம் இலைத்திடும்போது, பார்க்காத என் மேல் உன்
    நம்பிக்கையால் என்னை வியக்க செய்தாய்...
    கவிதை எழுதிட சொன்னாய்...
    நான் எழுதின சொற்ப கவிகளுக்கும்
    பேரானந்தம் கொண்டாய்...
    நான் பேசிடும் சில சொற்களிலும்
    பனியில் நனைந்தது போன்று பூரிப்பானாய்...
    உரிமையோடு என்னை கடிந்துக்கொண்டாய்...
    மற்றவர்களிடம் என்னை விட்டுக்கொடுக்கவுமாட்டாய்...
    ஒரு பாசமிகு குழந்தையானாய்...
    தனித்துவமான தோழியானாய்...
    விலையில் அடங்காத அன்பை எனக்கு தந்தாய்...
    எதை நான் தருவேன் பரிசாய் உனக்கு?
    ©shine_jey

  • shine_jey 8w

    என்னை காண துடித்த கண்கள்
    இன்று சிவந்து போனது என்னவடி..
    என்னை வாசம் பிடிக்கும் உன் மூக்கு
    இன்று சுவாச காற்றைக்கூட என் பக்கம் விடவில்லை ஏனடி...
    என் சத்தம் கேட்க நித்தம் காத்திருந்த உன் செவிகள், இன்று ஏனோ என் ஒருச்சொல்லை கூட கேட்க மறுக்குதடி..
    என்னை நோக்கும் தருணமே இதழ்கள் போல்
    சிரித்திடும் உன் உதடு, இப்போ கோணலாய் நிற்குத்தே ஏனடி..
    என் மேல் கோபித்து என்ன சாதிக்க போகிறாய்
    உன் கோவமும் பிடித்து போய், உன் கோபம் மாற காத்திருக்கிறேன்..
    ©shine_jey

  • shine_jey 12w

    Searched for one,
    that does not forgets,
    that does not deviates,
    that does not cheats,
    that does not lie...
    And Yes I found,
    It is Love,
    The Love of My Jesus!
    ©shine_jey

    ❤️

  • shine_jey 19w

    அன்னையின் அன்னம்��❤️

    #தமிழ் #Tamil #mirakee #writersnetwork #readwriteunite @mirakee @irreplaceable_10venni @dhivya_diyal @anathreek_jey

    Read More

    அம்மா ஊட்டிவிடும் சாதம்
    ஓர் அழகான அமிர்தம்!
    அரக்க பறக்க அம்மியரைத்து
    அரிசி மாவில் மாவரைத்து
    சட்னியோடு அவள் கைப்பட
    ஊட்டும் சூடான இட்லி
    வார்த்தைகள் போதாது அளவிட!
    பசியால் நான் துடித்து அழுதபோது
    பார் நிலா என்று பாசத்தோடு
    அவள் ஊட்டினது இனியபொழுது!
    சமையலறையில் நுழைந்து
    வேர்வையில் நனைந்து
    அன்பாய் சமைத்து - அவள்
    சாப்பிடு கண்ணே என்று சொல்லியும்
    சண்டையில் கோபித்து
    சாப்பாட்டை மறுத்த என்னை
    சரி இரு என்று தன் கை விரல்களால்
    அள்ளி வாயில் வைத்தபோது
    கோபம் மாறியது
    உயரிய அவளது நற்பண்புகளால்!
    அல்வாவோ அற்பமான நீர்சோறோ
    அது ஒரு தனி சுவை தான்
    அன்னையின் கை ஊட்டும் அன்னம்!
    ©shine_jey

  • shine_jey 23w

    Nothing is permanent
    And if you understand
    Love is priceless,
    Hatred is not permanent too!
    ©shine_jey

  • shine_jey 24w

    Trying to be good
    is not bad
    but hard option...
    ©shine_jey

  • shine_jey 25w

    It always is harder to make
    one understand a good thing
    than cracking a joke.
    ©shine_jey