Grid View
List View
  • rabeena_fathima94 29w

    When you trust Allah in spite of whatever happens and when you keep holding onto Him,
    Allah loves you and protects you even from the eyesight of the evils..!
    And I really felt that..!!
    Subhanallah ❤️
    Alhamdulillah ❤️
    ©Rabee

  • rabeena_fathima94 31w

    Marry a man
    who runs to you
    to convince you
    when you are mad at him,
    not to other women.
    ©Rabee

  • rabeena_fathima94 33w

    At the end,
    It's all just
    Waste of time
    Waste of words
    Waste of emotions
    ©Rabee

  • rabeena_fathima94 35w

    உன் பெயர் எழுதப்பட்ட என் செப்பமதை
    நீ செக்கிலிட்டு இடித்துடைத்த போதிலும்
    மீண்டும் உருக்கொண்டு முழுதாய் வந்து
    உனையே உயிராய்க் காதல் செய்வேன்..
    விட்டுவிடு என்று நீ கூறிச் சென்றாலும்
    என் கைப்பிடிக்குள் உனை இழுத்துப்பிடிக்கத் தெரியாது எனக்கு..
    எனினும் நீ விட்டுச் செல்லவே முடியாத,
    வாழ்வின் விளிம்புவரை இளைப்பாறி விடத்துடிக்கும் அழகிய இடமாக மாறிவிடவே தெரியும் எனக்கு..!
    காதலை உடைத்து
    காதலை மிதித்து
    காதலை சீர்குலைக்கத்தான்
    தெரியும் உனக்கு..
    காதலில் உடைந்து
    காதலில் திளைத்து
    காதலில் கலந்துச் சாவதை விட
    வேறென்ன தெரியும் எனக்கு..?!
    _ரபினா
    ©Rabee

    Read More

    .

  • rabeena_fathima94 35w

    உன் பெயர் எழுதப்பட்ட என் செப்பமதை
    நீ செக்கிலிட்டு இடித்துடைத்த போதிலும்
    மீண்டும் உருக்கொண்டு முழுதாய் வந்து
    உனையே உயிராய்க் காதல் செய்வேன்..
    விட்டுவிடு என்று நீ கூறிச் சென்றாலும்
    என் கைப்பிடிக்குள் உனை இழுத்துப்பிடிக்கத் தெரியாது எனக்கு..
    எனினும் நீ விட்டுச் செல்லவே முடியாத,
    வாழ்வின் விளிம்புவரை இளைப்பாறி விடத்துடிக்கும் அழகிய இடமாக மாறிவிடவே தெரியும் எனக்கு..!
    காதலை உடைத்து
    காதலை மிதித்து
    காதலை சீர்குலைக்கத்தான்
    தெரியும் உனக்கு..
    காதலில் உடைந்து
    காதலில் திளைத்து
    காதலில் கலந்துச் சாவதை விட
    வேறென்ன தெரியும் எனக்கு..?!
    _ரபினா
    ©Rabee

  • rabeena_fathima94 35w

    Sometimes people come into your life just to let you know that they are not that kind of person you want to be with..

    ©Rabee

  • rabeena_fathima94 35w

    When Something or
    Someone isn't
    Your Cup of Tea,
    Just Don't Even Touch
    The Cup..

    ©Rabee

  • rabeena_fathima94 36w

    இலக்கணமில்லா
    இன்பமதில்
    முழுகனம்
    நீ தொலைத்தப்பின்னும்
    என் முகம்
    காணத்துடிக்கும்
    நொடியொன்று போதும்
    உன் பெருங்காதலேப்
    பேரின்பம்
    எனும் சத்தியமது
    உரக்க உரைத்திட..
    _ரபினா

    ©Rabee

  • rabeena_fathima94 38w

    அந்தி வெயில் வேளைதனில்
    குயில் பேடையுடன் கூடுகையில்
    மேகமெனும் சேலையது
    வேளைப் பார்த்து நழுவியதால்
    நாணமெனும் நிர்வாணம்
    நீயணிந்துக்
    கொண்டாயோ - பொன்
    தேகமஞ்சள் சிவக்கும்
    வண்ணம் செந்தூரம்
    பூசி நின்றாயோ..?!
    கண்டுனை ரசித்திட
    கண்களின்னும்
    வேண்டுமடி..
    கடல் முத்தமிட
    உன் கன்னம்
    இன்னுமின்னும்
    சிவக்குதடி..!
    _ரபினா
    ©Rabee

  • rabeena_fathima94 39w

    ஆழிப் பேரலைகளும்
    அடங்கிவிட
    அடங்காத
    என் உணர்ச்சிப்
    பெருவெளிகள்..
    எரிமலை குழம்பு
    வழிந்திடும்
    சாலையாய் நான்..



    ©Rabee