Grid View
List View
Reposts
  • privisha 8h

    08th DEC 2021

    Read More

    யார் சொன்னது ஏழு அதிசயங்கள் தான் உலகில் என்று....
    இமை துடிக்காமல்,
    தன்னவனை ரசித்து பார்க்கும் பெண்ணின் கண்கள் தான் அறிவிக்கப்படாத முதல் அதிசியம்



    ©~privi~

  • privisha 1w

    #privi
    1st DEC 2021

    Read More

    Sometimes all you can do
    Is to lie in your bed and cry silently
    Where pillow is your only companion


    ©~privi~

  • privisha 3w

    15th Nov

    Read More

    நீ என்னோடு பேசாமல் இருக்கும் ஒவ்வொரு கணமும் செத்து பிழைப்பது போல் உள்ளது.....


    ©~privi~

  • privisha 4w

    #bujju
    10th NOV 2021

    Read More

    You are the synonym of "MY MIRROR"


    ©~privi~

  • privisha 4w

    #bujju
    7th NOV Sun

    Read More

    யாரோ ஒருவன் இன்று என்னவன் ஆனான்....


    ©~privi~

  • privisha 5w

    #bujju
    5th Nov 2021

    Read More

    அடடா!

    வெட்கம் பெண்களுக்கு மட்டும் அல்ல... ஆண்களுக்கும் அழகுதான் என்பதை, உன்னைப் பார்த்து புரிந்து கொண்டேன்



    ©~privi~

  • privisha 5w

    #bujju��
    2nd Nov 2021

    Read More

    Your name had the "POWER",
    To give me "GOOSEBUMPS"
    Even in my "DEAD BED"



    ©~privi~

  • privisha 5w

    Eventhough you are with me
    I still searching your presence


    ©~privi~

  • privisha 6w

    #bujju
    28th OCT

    I stand guilty for the first time,
    like a lifeless corpse
    In front of you....

    Read More

    முதல் முறை குற்றவாளியாக நிற்கிறேன், உன் முன்,
    உயிரற்ற பிணம் போல்...

    ©~privi~

  • privisha 6w

    Plz do understand bby
    I don't want to lose you

    ©~privi~