Grid View
List View
  • preetha_jagannathan 47w

    ‍♀️

    She thought -
    Her wings were meant
    To conquer the world,
    But She didn't expect that
    The Society will decide
    The speed limit and distance
    Of those wings.


    ©preetha_jagannathan

  • preetha_jagannathan 47w



    அன்று நீ அழைத்தவுடன்
    உன் அழைப்பை எடுத்திருந்தால்
    இன்று நீ திரும்பி வரமாட்டாயா
    என்று ஏங்கி இருக்கமாட்டேன்.


    ©preetha_jagannathan

  • preetha_jagannathan 51w

    Coffee Date ❤️

    He : Coffee aur tere saath baatein, it feels different you know ?
    She : Come on, You just need an excuse to have coffee.
    He: or maybe, Coffee is an excuse to talk with you.

    (She blushed)
    She: oh really?
    He: Tere saath na, coffee feels a little better like my life.

    ©preetha_jagannathan

  • preetha_jagannathan 51w

    Happy Anniversary ❤️

    ஏழடி எடுத்து வைத்து
    வாழ்க்கையை தொடங்கி
    ஏழு ஸ்வரங்களாய் இணைந்து
    வார ஏழு நாட்களும் இணைபிரியாமல்
    ஏழு வண்ண வானவில்லை
    எட்டி பிடிக்க முயற்சி செய்து
    ஏழு அதிசயங்களையும்
    என் குட்டி ஶ்ரீநாத் காண
    ஏழேழு வருடங்கள் உழைக்க
    தயாராக இருக்கும் உங்களுக்கு
    என் வாழ்த்துக்கள்

    ©preetha_jagannathan

  • preetha_jagannathan 51w

    முதுமை காதல்❤️

    பார்த்த முதல் நாளில்
    இதயம் பறிபோகவில்லை
    பஞ்சும் நெருப்பும் என
    பற்றிக் கொள்ளவும் இல்லை

    பஞ்சம் பிழைக்க வந்தவருக்கோ
    தஞ்சம் நீ கொடுத்தாய்
    தாரம் எனும் வரம் கொடுத்து
    தாயாக மாற்றி வைத்தாய் .

    தரணியில் சேய் வாழ தன்னையே
    அர்பணித்தாய்
    சுயநலம் கொண்டவர்கள் துரத்தி
    ஒதுக்கிவிட

    தோழியாய் தோள் கொடுத்தாய்
    சுகமாய் சுமந்து கொண்டாய்.
    காமமற்ற காதலினை காலம் கடந்து
    காதல் செய்ய கற்றுக்கொடுத்தீர் எங்களுக்கு

    தள்ளாடி நடக்கும் வயது வந்தாலும்
    கைகள் கோர்த்து கூட நீ நிற்பாய்
    காலமுள்ள வரை காதல் செய்து
    தலை நரைத்த பின்னரும்
    ஒருவருக்கு ஒருவர் ஊன்றுகோலாய்
    வாழும் உங்களுக்கு வாழ்த்து மடல்..


    ©preetha_jagannathan

  • preetha_jagannathan 51w

    She didn't ask you to message her 24/7

    All she wanted was to update her
    On what's going on
    And give her some kind of attention
    Make her feel that you haven't completely
    Forgotten about her existence


    ©preetha_jagannathan

  • preetha_jagannathan 52w

    அப்பா

    திருவரங்கத்திலிருந்து
    டிரங்க் பொட்டியும்
    தன்னம்பிக்கையும்
    மட்டும் கொண்டு வந்த இவர்

    இந்தியர்கள் வாழ்வில்
    இருட்டடிக்க வந்தார்கள்
    வெள்ளைகார துரை
    ஆனால் இந்த துரையோ
    இவர் வாழ்வில்
    ஒளிக் கொடுக்க வந்தார்..

    அந்த சிறு ஒளிக்கிற்றை வாங்கி
    படிமமாய் விளங்கி
    பலர் வாழ்வில் ஒளி தந்தீர்
    இன்று அவர்கள் வீட்டில்
    ஒளிச்சுடராய் திகழ்ந்தீர்...

    நம்பிக்கையோடு உன்
    முதலடியை எடுத்து வை
    முழுப்படிக்கட்டையும் நீ
    பார்க்க வேண்டிய
    அவசியமில்லை உன் மீது
    நம்பிக்கை இருந்தால்
    என்று கற்பித்த உங்களுக்கு
    இன்று யானை பலமாகவும்
    சேனை பலமாகவும்
    நம்பிக்கை தூண்களாய்
    இருக்கின்றோம் நாங்கள்....


    ©preetha_jagannathan

  • preetha_jagannathan 52w

    After that night,

    She was opening his chat box
    ......
    .....
    Her fingers started to type
    She erased it with tears
    She doesn't want to annoy him
    ....
    ....
    After sometime once again she did open
    .....
    .....
    She had a lot of hope there will be a text
    Once she was typing and erasing
    She was struggling to talk and
    Now, she stammers and scared to dial him

  • preetha_jagannathan 54w

    Let them miss you

    Sometimes you're always available
    They'll take you for granted
    Since they think you'll stay
    It's time to surprise them.


    ©preetha_jagannathan

  • preetha_jagannathan 56w

    Namma Hosuruu..

    Silendru veesum kaatru kuda
    Pala mozhigal pesumidam idu
    Kodai kaalathaiyum kuda
    Kulir kaalam aakumidam idu
    Vazhiyindri varuvorukum
    Vazhavatharam aagumidam idu...


    ©preetha_jagannathan