பிரிவு
நீ என்னை விட்டு எவ்வளவு தூரம் சென்றாலும்,
விட்டு விலகி விலகி போனாலும்,
பேசாமலே பயணித்தாலும்,
நினைக்காமலே போனாலும்
நான் பேசுவேன்!
நம் நினைவலைகளில்......
K. Kaviprabhû
17.04.2021
©prakaskprabhu
prakaskprabhu
-
-
சிறகு
உன் சிறகுகளால் என் விழியை தொட்டதால்
என் விழிகளால் உன் சிறகு மென்மையாக மாறியதே !
©prakaskprabhu -
சிறுசெடியே
செடியாய் வந்தாய்,
புல் வெளியே
சிறு புல்லாய் வந்தாய்,
என் மரமே , நீ செடிபோல் தோன்றி
அழகான இளம் குருத்தை உருவாக்கி
மரமாய் தோன்றி
என் மனதினில் நுழைந்து விட்டாய்,
நுழைந்ததால் உன்னை விட்டு பிரிய முடியாமல் தவிக்கிறேன்!
©prakaskprabhu -
prakaskprabhu 2w
தொகுதி -8
ஒருநாள் மாலை நவகன், ராகவியை வேணும் என்று கண்ணத்தில் அடித்தான். அதற்கு ராகவி அவனை அறைந்தாள். அதற்கு அவன் வாயை ஆஆ என்று திறந்து , முளித்துக் கொண்டிருக்கிறான், அறைந்து விட்டாளே என்று. குழந்தை ஒன்று எழுந்தது . அந்த குழந்தை நிவாஷ் . அவர்களின் ஆண் குழந்தை. பெண்குழந்தை தூக்கிக் கொண்டே இருக்கும். அவள் பெயர் சன்விகா . நிவாஷ் தொட்டிலில் இருந்து விழுந்துவிட்டான் என்று இருவரும் தூக்க சென்றனர். ராகவியின் கை நவகனின் கை மேல் பட்டது . அதற்கு நவகன் அன்று தெரியாமல் பட்டத்ததிற்கு என்னை அறைந்தாய் . இன்று நான் அறையட்டுமா என்று கேட்டான் . குழந்தை அழுவதை நிறுத்தி இவர்களை பார்த்துக் கொண்டிருந்தது. ராகவி அவனிடம் குழந்தையை விட்டு விட்டு ஓடினாள். ஆனால் இவர்கள் இருவருக்கும் சண்டை. அந்த சண்டை செல்லச் சண்டையாக மாறியது. இப்பொழுது ராகவி சொல்வதை நவகன் கேட்பான் . அம்மா சொல்வதைக் கேட்பதில்லை . நவகன் வீட்டில் இருந்து இருவரும் வெளியேறினார்கள்.
ராகவியின் அம்மா வீட்டிற்கே இருவரும் குழந்தைகளை அழைத்து சென்றுவிட்டார்கள். அவனுக்கும் கல்லூரி முடிந்து வேலைக்குச் செல்ல ஆரம்பித்தான். சண்டைகளில் அனைவரும் பிரியலாம்.ஆனால் இங்கு ராகவி பொறுமையாக இருந்ததினால் தான், அந்த சண்டையின் மூலம் இணைந்தார்கள். அதன் மூலம் அவளுடைய வாழ்க்கை சுகமாக மாறியது. பொறுமை என்பது ஒருவருக்கு மிக மிக அவசியம். அது இல்லாத காரணத்தினால் தான் இங்கு அதிகம் பேர் கோபப்பட்டு பிரச்சனைகளை சந்திப்பதோடு மட்டும் அல்லாமல் , தனது வாழ்க்கையையும் இழந்து விடுகிறார்கள். இதன் மூலம் நல்ல குடும்பம், நல்ல மனைவி, அன்பான குழந்தைகள் என இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அனைவரும் கோபத்தை தவிர்த்து அன்போடு வாழ்வோமாக !
#julietscorner #tamil #tamilkathiபொறுமை-8
வரலாறு பல படித்தோம்;
சாத்திரங்கள் பல கற்றோம்;
பண்டைய தமிழின் பெருமையிலே
பொறுத்தார் பூமி ஆழ்வார் என்று,
பண்டைய மக்களும்,
இன்றைய மக்களும்,
பொறுமையாக வாழ்கின்றனர் நம் பூமியிலே...
K. Kaviprabhû
01.04 .2021
©prakaskprabhu -
prakaskprabhu 3w
தொகுதி-7
சமையல் செய்து முடித்து அனைவரும் உண்ட பிறகு தூங்க சென்றனர். அன்று இரவு நவகன் ஒப்படைவு உள்ளது எழுதிக்கொடு என்றான். அதற்கு பாப்பாவைக் வைத்துக் கொண்டு எப்படி எழுதுவது என்று கேட்டான். அவன் தூங்கிய பிறகு எழுது என்றான்.அதற்கு சரி என்றாள். பிறகு ரொம்ப நாள் கழித்து இரண்டாவது குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது. அவளுக்கு ஆண் குழந்தை பிறந்து விட்டது. நவகனின் அப்பா, அம்மா இருவருக்கும் மகிழ்ச்சி.
நாட்கள் நகர்ந்து கொண்டே சென்றது.சுமூகமாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது. ஒருநாள் கல்லூரியில் நவகனுக்கும் அவனுடைய நண்பனுக்கும் சண்டை நடந்தது. அதனை அறியாமல் ராகவி அன்று மாலை, எப்பொழுதும் போல " வா சாப்பிடலாம் " என்று நவகனை அழைத்தாள். அவன் வேண்டாம் என்று கூறினான். வாவா என்று நச்சரித்து கொண்டே இருந்திருக்கிறாள் ராகவி. திடிரென நவகன் கோபமுற்று அடித்து விட்டான்.
அதன்பிறகு தவறு தன்மேல் என்று பேசச் சென்றாள் . அதற்கு அவன் பேசவில்லை. நவகன் பேசியபோது அவள் பேசவில்லை. இரவில் சீக்கிரமாகவே குழந்தைகளும் ராகவியும் தூங்கி விட்டார்கள். நவகன் தரையில் படுத்து உறங்கி விட்டான். அவள் எப்பொழுதும் போல கதவை திறக்க செல்லும் போது அவன் தலையிலேயே உதைத்து விட்டாள். அவன் தூக்கத்தில் திட்டி மறுபடியும் தூங்கினான், அப்பொழுது ராகவி சிரித்துக் கொண்டே சென்றாள்.
#julietscorner #tamil #kaathiபொறுமை-7
©prakaskprabhu
K. Kaviprabhû
30.3.2021 -
Poets day
The beautiful creation of the poet's,
March 21 is very important day
Happy World poets day my friends
©prakaskprabhu
K. Kaviprabhû
21.03.2021 -
prakaskprabhu 4w
#julietscorner #tamil #tamilkathi
தொகுதி 6
அங்கு குழந்தைக்கு ஒரு வயது ஆனது என்று காதணி விழா பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது ராகவியை பார்த்து சிறிது நேரம் கழித்து இருவரும் சென்று விட்டார்கள். காதணி விழா அழைப்பிற்கு அனைவரையும் ராகவி தனியாக சென்று அழைத்து வந்தாள்.
ஏனென்றால், நவகன் கல்லூரி செல்ல ஆரம்பித்துவிட்டான். காதணி விழா அழைப்பிற்கு ஹேமந்த் மற்றும் லதாவும் வந்தார்கள். அது நவகனுக்கும், மாமனார், மாமியாருக்கும் பிடிக்கவில்லை. அவர்கள் இருவரும் சென்ற பிறகு ராகவியிடம் இனி அவர்களுடன் அளவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நவகன் கூறினான். அதற்கு ராகவி சரி என்றாள்.
காதணி விழா முடிந்ததும் சில நாட்கள் கழித்து இரண்டாவதாக முதல் மாத குழந்தை ராகவி யின் வயிற்றில் உருவானது. அது ஒரு மாலைப் பொழுது. நவகன் கல்லூரியில் இருந்து வந்தான்.ராகவி அவனிடம் சொல்லலாமா , இல்லை வேண்டாமா என்று எண்ணிக்கொண்டிருந்தாள்.
அவள் இப்படி குழந்தை உள்ளது என்று கூறினாள். அதற்கு நவகன் ராகவியை கட்டியணைத்து கண்ணத்தில் முத்தமிட்டான். பின்பு அவள் சமைக்க சென்றாள். நவகனும் சமையலறைக்கு சென்றான். அதன்பின் அவர்கள் இருவரும் சமைக்க ஆரம்பித்தார்கள்.
- தொடரும்.....பொறுமை-6
©prakaskprabhu
K. Kaviprabhû
19.03.2021 -
prakaskprabhu 5w
தொகுதி-5
இதனையறிந்த லதா வெளியே ஓடி வந்தாள்.நடந்த செய்தியை கேட்ட லதாவும் ஹேமந்த்தும்
மண்டபவாசலில் கட்டியணைத்து இவள் வாழ்க்கை இப்படி போய்விட்டதே என்று கண்ணீர் மல்க அழுதனர்.அவர்கள் இருவரும் கட்டியணைத்து இருந்ததை பார்த்து திருமணத்தை நிறுத்தி விட்டான் லதாவின் வருங்கால கணவன். இந்த நிகழ்விற்கு பிறகு அவள் திருமணமே வேண்டாம் என்று சொன்னால். இங்கு நடந்தது ராகவி வீட்டிற்கு தெரிய வந்தது. ஆனால் ராகவி அவர்களிடம் சொல்லவில்லை.சொன்னால் அவர்கள் மனது துன்பப்படும் என்று, காவல் நிலையத்திற்கு சென்று வந்தது கூட அவள் சொல்லவில்லை.
அவளுக்கு நிறைய மாமியார் உடன் சண்டைகள் நடந்தாலும் இதனால் வரைக்கும் அவள் அம்மா வீட்டிற்கு தனியாக போகமாட்டாள். நவகனையும் அழைத்து தான் செல்வாள்.
ஒருநாள் ராகவியின் அம்மா அப்பா நினைத்தார்கள்.நம் மூத்த மகள் காதல் திருமணம் செய்ததால் என்னவோ எவ்வளவு மகிழ்ச்சி உடன் இருக்கிறாள்.ஆனால் நாமே நம் இளைய மகளை அவள் வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் பாலங்கிணற்றில் தள்ளி விட்டு விட்டோமே என்று நெகிழ்ச்சி அடைந்தார்கள். நாம் சென்று அழைத்து வரலாம் என்று சென்றார்கள்.
அங்கு!
- தொடரும்.பொறுமை-5
K. Kaviprabhu
12.03.2021
©prakaskprabhu -
prakaskprabhu 6w
வாழவும் பிடிக்காமல்,
சாகவும் முடியாமல்,
இவ்வளவு பெரிய உலகில் - நான்
திக்கெத்த அனாதையாய் நிற்கிறேன்.
இதயம் உடைந்ததால்,
கண் கலங்குவதால்,
இவ்வளவு பெரிய உலகில்- நான்
புலம்ப ஒருவரும் இல்லாமல் தவிக்கிறேன்.
தனிமையால் இருப்பதால்,
வெறுக்கவும் முடியாததால்,
இவ்வளவு பெரிய உலகில்- நான்
தோல் சாய்ந்து நிற்க யாருமில்லை.
நிம்மதியும் இல்லாமல்
அனாதையாய் நிற்கிறேன்.
#julietscorner #tamil #tamilkavithiகண்ணீர்
K. Kaviprabhû
07 .03.2021
©prakaskprabhu -
prakaskprabhu 7w
தொகுதி-4
மாமியார் மருமகள் பிரச்சனை தொடங்க ஆரம்பித்து விட்டது. ராகவி மிகவும் பொறுமையாக இருப்பாள். நவகன் வந்ததும் ஒன்றுக்கு இரண்டாக சொல்லுவாள் அவன் அம்மா. இதனை நவகன் நம்பவில்லை. ஏனென்றால் ராகவி பள்ளியிலேயே மிகவும் அமைதியாக இருப்பாள் என்று அவனுக்கு தெரியும்.
தினமும் சண்டை நடக்க ஆரம்பித்து விட்டது. மாமனாரும் கண்டு கொள்ளவில்லை. இந்த பிரச்சினையில் நவகனும் , ராகவியின் தோழியான லதாவும் பள்ளிப்படிப்பை முடித்தார்கள். பின்பு லதாவின் வீட்டில் காளி அவளுக்கு அனுப்பிய புகைப்படப்படி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மாமியார் மருமகள் சண்டைக்கு இடையில் திருமணப் பத்திரிகை வந்தது. ஆனால் இவர்கள் மூவரும் தொலைபேசியில் அடிக்கடி பேசுவது நவகனுக்கும் அவர்கள் வீட்டாருக்கும் பிடிக்காது. திருமணத் தேதியும் வந்தது!
ராகவி வீட்டில் செல்ல கூடாது என்றார்கள்.சரி என்று சொல்லி குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று சொல்லி குழந்தை உடன் வீட்டைவிட்டு கிளம்பினாள் ராகவி. குழந்தையை அவள் அம்மா வீட்டில் விட்டு தோழி லதா திருமணத்திற்கு சென்றாள்.நவகனின் அம்மா எப்பொழுதும் போல நவகன் பள்ளியில் இருந்து வரும்பொழுது அவள் திருமணத்திற்கு சென்று விட்டாள் என்று கூறி கோபத்துடன் இருசக்கர வாகனத்தில் திருமணமண்டபத்திற்க்கு கலம்பினான் நவகன். அவன் திருமணமண்டபத்திற்கு சென்று விட்டான். அப்பொழுது ராகவி உள்ளே சென்று கொண்டிருந்தாள். நவகன் அங்கேயே ராகவியை அடித்து உதைத்தான். அங்கிருந்த மக்கள் உன் மனைவியை அடிப்பது , உதைப்பது உன் வீட்டில் வைத்துக்கொள் , என்றார்கள்.அதற்கு அவன் திருமணத்தையும் பார்க்காமல் அழைத்து சென்று விட்டான்.
#julietscorner #tamilkathi #tamilபொறுமை-4
K. Kaviprabhû
27.02.2021
©prakaskprabhu
-
சூசகமாய்
சூட்சமம் மிகை
சூழ்நிலையிலும்
சூத்திரமகுடம்
சூடும்
சூறாவளி பெண்
என்
கண்ணம்மா ! -
Do The Things Which Gives You Happiness
-
rusha_c 5w
#gogyohka #wod #writersnetwork #mirakee #pod
Thank you @writersnetwork for the kind repost!❤.
-
karumpiravee 5w
முயற்சியும்
பயிற்சியும் செய்து
எழுச்சி கொண்டு
மலர்ச்சியுடன்
வளர்ச்சி காண் மனமே!. -
karumpiravee 5w
Still I am waiting for a chance to make you to wait for me, my time
-
karumpiravee 5w
save me to safe you
safe me to save us
and
slave me with your love -
pallavi4 5w
Monologue
“Emily you know that poems are not just written words. They are soft taps of reassurance for everyone that it is okay to be imperfect, unique and misunderstood.
They are free like little birds, once put onto paper they carry the weight of the imagination of the poet on their wings, finding freedom and release from tied knotted rigid bonds . Once liberated from the mind of the poet, they are free to choose the direction in which they want to go, the meaning they want to hold .
When pressures from the outside world become too much to bear, poems reflect the inner most selves of poets. They are the manifestation of dreams, thoughts, ideas and vexes. In the artful depictions of life , in the rage of tempests, in the mundanity of beings, in the painful heartbreaks and momentous celebrations it is poetry that regales one with various tales . It so easy to loose oneself in the arms of poetry - to the flights of fantasy and be transported to an unknown world that can be created in whichever form one likes.
Poetry is a gentle reminder that one can lose themselves in words yet find their inner beings while doing so. The words act as a release and are the best form of therapy. Poems are so much more than words , rhymes, prose, alliteration and metaphors put together, they are a glimpse into the soul of the poet - his aspirations, his desires, his world. The brilliance of such declarations should not go unnoticed and unseen for they reflect the very embodiment of self and society at large.”
@pallavi4
11th of March, 2021
Pic credit: Pinterest, picture credited to its rightful owner
Oh my god @writersnetwork ! Thank you so much for the totally unexpected repost !!
#wod #monologue #thoughts #musings @writersnetwork #writerstolli #writersnetwork #mirakee #mirakeeworld #readwriteunite #thepoetrycommunity #poetry #pod #writerscommunity @mirakee.
-
I keep my joy in my fingertips
so I can share it wherever I go,
and I keep some joy protected within
for whenever life seems to lose its glow.
Last and most importantly,
I keep joy within my heart
to share with my loved ones
whenever they need
whether near or far apart.
Jennifer Rae | 12.29.20 -
just_words_ 15w
Sometimes I go out wandering in the meadow of my dead dreams. They are just lying there still, as if they were never touched never heard never smiled but I who have seen them alive knows what actually isn't there anymore. Time is a scavenger that eats up everything. Those who are dead today were beautiful once but now they decay under the past and the present that couldn't give them the future they deserved.
When my dreams could breathe, it was easier to get filled up with happiness, as much as the pink shade of the sky at dusk pulled the corners of my lips, as little as an ant queue seeking home made my heart warm, and then one day I killed all my dreams and felt the pain, grieving over their death everyday, I was reeking of dead dreams decaying in me, but I couldn't throw them out, that was the repentance I paid.
Why did I killed them? I killed them because they couldn't dance the type of dance others did in this world, only after I killed them, I realized I didn't care but it was too late. When I pass by I wonder if on their graves new ones will grow, if they could breathe under the sun again with new colours, this time I would never let them die for the sake of a blind world.
@writersnetwork Thanks a lot for reposting!!!
I adore you!!©just_words_
-
mirakee 18w
--
Write about a flower that grows in an unusual place.
--
#writingcontest #creativearena
Head to Creative Arena to participate in this writing contest and win a trophy!Write about a flower that grows in an unusual place.
As if some little Arctic flower
As if some little Arctic flower
Upon the polar hem --
Went wandering down the Latitudes
Until it puzzled came
To continents of summer --
To firmaments of sun --
To strange, bright crowds of flowers --
And birds, of foreign tongue!
I say, As if this little flower
To Eden, wandered in --
What then? Why nothing,
Only, your inference therefrom!
- Emily Dickinson
Compose a piece about a flower that grows in an unusual place.
