அவளோ ஆறுதலாய்
பேச யாருமே இல்லையே
என்று சாய்ந்தாள்
அப்பிஞ்சு கைகள்
கண்ணீரை துடைத்தது
தன் சிசுவே தனக்கு
தாய் ஆனதை
அவள் உணர்ந்தாள்
©preetha_jagannathan
அவளோ ஆறுதலாய்
பேச யாருமே இல்லையே
என்று சாய்ந்தாள்
அப்பிஞ்சு கைகள்
கண்ணீரை துடைத்தது
தன் சிசுவே தனக்கு
தாய் ஆனதை
அவள் உணர்ந்தாள்
©preetha_jagannathan