• the_alone_beauty 89w

    நம் பேச்சுக்களின் சலசலப்பில் என் தனிமை உச்சுக்கொட்டும் சத்தம் கேட்டது. நான் உன்னோடு நீண்ட நேரம் பேசியதை அது உணர்த்தியது. இப்படிக்கு நிலவின் ஒளி

    ©the_alone_beauty