• vijivg1708 7w

    கடைசித்துளி கண்ணீர் கூட,
    விழியை விட்டு வழிந்தோடி,
    உன் விரல் தேடி ஓடி,
    தஞ்சம் புக எண்ணி,
    மூர்ச்சைஅடைந்தே விட்டது,

    உன்(கல்) இருதயம் எனும் சமாதியில்!!!
    ©vijivg1708