• vijivg1708 7w

    Society

    தூக்கம் தொலைத்து,
    தலையணை நனைத்து,
    தனிமை அழைத்து,
    மனதை மறைத்து,
    வாழ்வை வெறுத்து,
    கனவை கலைத்து,
    ஆசை துறந்து,

    வெளியே...
    புன்சிரிப்புடன் இந்த சமுதாயத்தை
    கடந்து செல்கிறேன்!

    அத்தனையும் புதைத்துக் கொண்டு..
    முதிர் கன்னியாக ☺
    விடியலை நோக்கி
    ©vijivg1708