• rabeena_fathima94 11w

    ஆன்மத் தேடலின்
    முற்பகுதி துரோகங்கள்
    நிறைந்தே இருக்கட்டும்..






    இல்லையெனில்
    யார்தான் கூறுவார்
    நான் தேடுவது
    இதுவல்ல என்று..?!
    _ரபினா

    ©Rabee