அன்றே தெரிந்து இருந்தால்
புவியின் நுரையீரலுக்கு
தீங்கு விளைவித்திருக்க
மாட்டேன் என்று
யோசிக்கும் நிலையில்
இன்று நாம்....
©preetha_jagannathan
அன்றே தெரிந்து இருந்தால்
புவியின் நுரையீரலுக்கு
தீங்கு விளைவித்திருக்க
மாட்டேன் என்று
யோசிக்கும் நிலையில்
இன்று நாம்....
©preetha_jagannathan