• rajiny 111w

    தாய்மை

    பெற்றாலும் பெறாவிட்டாலும் தாய்மை சிறந்தது
    கருவறையில் சுமந்தாலும் பெற்றுஎடுக்கா அன்பை பகிர்பவள் தாயே
    பாலூட்டும் தாயோ கல்விவூட்டும் செய்யோ தாய்மை மறைந்துள்ளது
    தந்தைக்குள்ளும் தாய்மை ஒளிந்துள்ளது இதை கண்டு உலகம் சுழல்கின்றது
    ©rajiny