• vijivg1708 13w

    ஆசிரியர் தினம்

    அன்னையர் தினம் தான் இன்று!!

    பருவம் மாறினாலும்,
    காலம் ஓடினாலும்,

    கல்வி அறிவு தாண்டி,
    சாதி மத பேதமின்றி,
    தீண்டாமை தீட்டைத் தாண்டி,
    அறம், அறிவு, அகிலத்தையும் ,
    அன்பும் பண்பும் என்றுமே பயிற்றுத் தரும்!! - எங்கள் மாற்றாந்தாய்க்கு -
    அன்னையர் தினம் தான் இன்று
    ©vijivg1708