little_crazy_guy_

positive thought+never giveup=me

Grid View
List View
  • little_crazy_guy_ 7h

    With U❤

  • little_crazy_guy_ 1d

    தென்றலாய் நீ எனை தீண்ட,
    பசுமையாய் நான் மாறி,
    அசைவேனடி உன்
    இசைவுக்கெல்லாம்
    My greeny
    ©little_crazy_guy_

  • little_crazy_guy_ 2d

    கடல் அலையாய் புருவமதில்;
    அலையும் மீனாய் இரு கண்கள்;
    இயக்கினேன் மூக்கினை படகாய் இயன்றவரை;
    இன்று சிக்கினேன் அவள்
    சுழல் கார்கூந்தலிலே.
    ஆம்,சுருள் அல்ல சுழல்.
    உயிர் தப்பினேன் அவள்
    கன்னங்களை மிதவையாக்கி;
    இறப்பேனா? மாட்டேன்,
    உணவாய் அவள் உதடு;
    தாகம் தீர்க்க அம்மேகத்தின்
    வேர்வை ,போதாதா நான் உயிர் வாழ
    ©little_crazy_guy_ps❤

  • little_crazy_guy_ 3d

    இணைந்திடும் இருமலை
    உருவாக்கிடும் உன் பெயர்;
    அதில் உதித்திடும் ஆதவன்
    உரைத்திடும் என் பெயர்;
    உன்னுடன் உரையாடிட,
    உறவாடிட உதிப்பேன் தினமும்
    ©little_crazy_guy_❤

  • little_crazy_guy_ 3d

    நீ என் உயிரை மென்று தின்று,
    என் நொடிகளை எளிதாய் வென்று,
    என் நினைவாய்,நிகழ்வாய் நின்று,
    இன்று
    இம்மெய்யை பொய் என்கிறாய்.
    ஏனடி,இவ்வினோத விளையாட்டு‍♂️
    ©little_crazy_guy_❤

  • little_crazy_guy_ 1w

    உன் கன்னங்கள்
    இலவம்பஞ்சினைக் கொண்டு
    உருவாக்கிய மெத்தை;
    அதுதான் இந்த உலகில்
    என் உதடுகள்
    உறங்க ஏற்ற
    இடமாய்.......,
    ©little_crazy_guy_

  • little_crazy_guy_ 1w

    நாவில் தேனாய்
    இனிக்கும்;
    காதில் மெல்லிசையாய்
    ஒலிக்கும்;
    கண்ணில் வானவில்லாய்
    ஜொலிக்கும்;
    "உன் பெயர்"
    My melody❤
    ©little_crazy_guy_

  • little_crazy_guy_ 1w

    மலரின் அல்லியாய் நீ;
    புல்லியாய் உடன் இருந்து
    இப்புவியில் என் நாட்களை
    கடந்திட ஆசை.....,
    ©little_crazy_guy_

  • little_crazy_guy_ 1w

    உன் கண்கள் தான்
    என் முதல் காதலி
    ©little_crazy_guy_

  • little_crazy_guy_ 2w

    இரு பசுமை ஒருசேர;
    தென்றல் அது தாளாட்ட;
    என் தேவதையோ எனை மீட்டி
    ஸ்வரங்களுக்கே வரங்கள்
    கொடுத்தால்........!!!!❤
    ©little_crazy_guy_