Grid View
List View
Reposts
  • karumpiravee 55m

    #letter #wod
    As me how I ask to me
    Arrest me how I answer to me
    Be me how I became as me
    Because me how I believe in me
    Close me how to choose me
    Class me how I classify me
    Drive me how to draw me
    Derive me how to define me
    Eject me how to erase me
    Effort me how to eradicate me
    Fill me how to find me
    Fit me how to finish me
    Glow me how to grow me
    Give me how to gate me
    Hint me how to hit me
    Hide me how to hope me
    Ice me how to identify me
    Ignite me how to include me
    Join me how to jerk me
    Josh me how to jam me
    Kid me how to kind me
    Keep me how to kill me
    Let me how to live as me
    Link me how to learn me
    Move me how to mold me
    Meet me how to miss me
    Name me how to narrate me
    Navigate me how to nest in me
    Open me how to overcome me
    Own me how to operate me
    Peel me how to pin me
    Plug me how to play with me.............

    Read More

    Beleive me

  • karumpiravee 1h

    பேசாமல் பேசுகின்றது உந்தன் சிநேகம்
    அதில்
    மாறாமல் பயணிக்கிறது எந்தன் கோபம்
    நாடாமல் நகர்கிறது எந்தன் உரை
    அதில்
    நழுவாமல் நிலைக்கின்றது உந்தன் இறை
    இச்சதுரங்க ஆட்டத்தின் முடிவில் மரணிப்பவனும் நானே !
    மலர்கின்றவனும் நானே !

  • karumpiravee 2h

    அமைதியாய் இருந்து ஆழ்ந்து மெளனிக்கிறேன்
    நம் நீண்ட கலந்துரையாடல்களின் வழியே...
    ஆம்
    நம் நீண்ட கலந்துரையாடல்களின் வழியே....
    மொத்தமாய் கரைகிறேன்
    நம் நெடுந்துயர் கண்ணீர் துளிகளில் ...
    ஆம்
    நம் நெடுந்துயர் கண்ணீர் துளிகளில்....
    உள்ளங்களின் உந்துதல் மாயையில் நம் பிம்பங்கள் பார்க்கிறேன் நான்...
    ஆம்
    நம் பிம்பங்கள் பார்க்கிறேன் நான்...
    ஏனோ இன்னும் நான் தத்தளிக்கிறேன்..............

  • karumpiravee 2h

    You tie me by walk
    You bye me by talk
    You see me by dark
    You free me by rock
    You lie me by shock

  • karumpiravee 2h

    Preserve me to pre serve for you
    Reserve me to re serve for you

    just feel like a writer

  • karumpiravee 15h

    So, ready to show
    So, remedy to blow
    So, study to glow
    So, greedy to slow
    So, needy to flow

  • karumpiravee 1d

    rest room is always the best room to move

  • karumpiravee 1d

    sometimes sun becomes moon in my window
    in such time I am in dream
    in dreaming with stars

  • karumpiravee 1d

    அன்பின் அரவணைப்பில் ஆதியும் அந்தமும் காண்கிறேன் நான்
    ஆளுமை கர்ஜனையில் அதிர்ந்து அதிசயிக்கிறேன் நான்
    இறவா நட்பில் நாளும் பிறக்கிறேன் நான்
    ஈடில்லா கரிசனைகளின் வாடிக்கையாளர் நான்
    உதாரண விடுகதை பூச்சி நான்
    ஊக்கங்களின் வழியே பயணிக்கும் யாசகன் நான்
    எல்லா பக்கமும் நான்
    ஏணிப்படி வாயிலாய் நிலவின் மடியில் நான்
    ஐக்கியமாய் நான்
    ஒருமையில் நான்
    ஒளி தீபத்தில் நான்
    ஔவை நினைவில் நான்
    முடிவுரை இல்லா புத்தகம் நான்

    Read More

    உன்

  • karumpiravee 1d

    இன்று பூத்த வெண் தாமரை
    நின்று வீசும் மண் வாசனை பூ
    வென்று சுழன்று பாயும் தமிழ் பன்னீர் அருவி
    நன்று நலம் பயக்கும் அன்பின் கடிகாரம்
    சான்று பல உரைக்கும் நல்முத்து

    Read More

    நீ