Your task is to win...
not to defeat the
participants !
ba___la
#voiceofbala
92 posts-
4 0
Feel, the super power in you..by working hard with a smart thought.
ba___la13 0⛅
let the Vibe in..by opening your heart and windows too..
ba___la13 0
by a glimpse ,
you don't hesitate to
Ignite.
They'll praise only if
things getting bad.
ba___la8 0 1
#ரெண்டுகாதல்
Lost Rainbow
In search of rain..
ba___la12 0
#மன்னிப்பாயா..
Tear Emojis
Received in
Whatsapp !
ba___la9 0
And..you don't hesitate
to skip..the people who
interfere in your matter
while you're in busy with
to achieve something...
ba___la17 0
Remain.., you are not Here to Carve.
ba___la16 0️
//
அன்பை ஆராய
அநேக பார்வை..
சாணக்கிய தந்திரத்தினுள்
சந்தேக போர்வை.
//
ba___la8 0
//
தங்கநிற மேனியில்
தங்க இடமுண்டே..
தங்க இடமிருந்தால்..
தாராளமாய் தரும்
தளராத மனமுண்டோ..
தங்கத்தை பார்த்து
தாகம் கொள்ளவில்லை
தயங்கித் துடிக்கும்
துள்ளும் இளமையை
தாங்கிப் பிடிக்க
தாரகை உனை மட்டுமே
தானமாக கேட்டேன்.
தாரமாக எனக்கு !
//
ba___la7 1
//
தேனின் சுவை
தோற்று போய்விடும்..,
பத்து இலக்கு
எண்களை அவளிடமிருந்து
வாங்க முயலும்..
அவன் பேச்சில்
//
ba___la9 1
//
மனம் வருத்தம்
கொள்ளும்
அளவிற்கு
மரியாதைக்குரிய
நபரிடத்தில் நீ
பழகவில்லை..
முதலில் அதை
நினைவு கொள்.
//
ba___la7 0✍️
//
கவிதை
கேட்கும்
காகிதம்
போல்...
கன்னத்தில்
முத்தமிடு.
//
ba___la11 1⭐
//
சிறகுகள்
இல்லா
கனவுகள்
சித்திரமாகிவிடும்
//
ba___la17 3
//
இணைந்த கைகள்
இரண்டும்..
கைக்குட்டையால்
இடைநிறுத்தி
வைக்கப்பட்டது..
எதார்த்தத்தில்
அவள்..
ஏமாற்றத்தில்
அவன்
//
ba___la10 0
//
அன்பையே, தவறாக
பார்க்கும் கண்களுக்கு !
பெண்களை மட்டும்
எப்படி சரியாக
பார்க்கத் தெரியும் ?
//
ba___la10 0
//
என் பகல் தேடும்
நீலம் நீ..
என் இரவு தேடும்
நிலவும் நீ..
என் ஞாபகம் தேடும்
நினைவு நீ..
என் சுவாசம் தேடும்
ஆக்ஸிஜனும் நீ..
//
ba___la8 2
//
காதல்
செய்ய
நீயில்லை..
கண்ணீர்
சிந்த..
நீரும்
இல்லை
//
ba___la13 1❤️
Hey..dusk
You're like that
Crispy Rusk
Would like to
taste your feelings
with tip of my tongue
behind your skin.
in the tone of brown'in
and you made to
Feel that you're my Zeal
by kidnapping my heart
With a Meaning of Steal !!
ba___la