#privi

12 posts
  • privisha 21h

    #privi
    1st DEC 2021

    Read More

    Sometimes all you can do
    Is to lie in your bed and cry silently
    Where pillow is your only companion


    ©~privi~

  • privisha 5w

    அவனுக்காக காத்திருக்குககும் அவள்...❤

    அவனுக்காக காத்திருக்கிறாள்,
    அவனை பார்க்க வேண்டுமென்று

    வர இயலாத சூழ்நிலையில் அவன்,
    அவன் நிலமை புரிந்தும்
    ஏற்றுக்கொள்ள மறுக்கும்
    அவளின் மனம்,

    சூழ்நிலையில் மாட்டிக்கொண்டு
    தவிக்கும் அவன்,
    அவனை பார்க்காமல்
    தவிக்கும் அவள்,

    அவன் கஷ்டத்தைக் கூறி
    அவளை புண்படுத்தக்
    கூடாதென்று நினைக்கும் அவன்,
    அவள் கஷ்டத்தைக் கூறி
    அவனை காயப்படுத்த
    நினைக்காத அவள்,

    தங்கள் கவலைகளையும் மறைத்து
    சிரிக்கும் இதுவும் காதல் தானே!!!



    ©~privi~

  • privisha 5w

    #privi
    25th OCT

    Read More

    உன்னை வெறுக்க தான்
    முடியவில்லை என்று பார்த்தால் வெறுப்பது போல் நடிக்கவும் இயலவில்லை


    ©~privi~

  • privisha 6w

    #privi #bujju

    காத்திருக்க வைத்த அவளும்... காத்திருக்கும் அவனும்...❤

    23rd Oct

    Read More

    அவளிடம் தன் காதலைச் சொல்ல "காத்திருந்தான்"...

    மனதில் ஏதோ ஒரு மூலையில்
    தைரியம் முளைத்து தன் காதலை வெளிப்படுத்தினான்...❤

    சொன்ன பின்பு அவளின் பதிலுக்காக "காத்திருந்தான்"....

    அவனைக் "காத்திருக்க" வைத்து
    தன் முடிவினைக் கூறினாள்....

    வெட்க்கத்தில் புன்முறுவலோடு,
    அவனை தானும் காதலிப்பதாக
    ஒப்புக் கொண்டாள்

    எல்லையற்ற மகிழ்ச்சியில் இருந்த அவனை....
    கல்நெஞ்சக்காரி...
    தன்னை எப்பொழுது உரிமையுடன் "மாமா" ❤ என்று அழைப்பாள்,
    என்ற ஆவலுடனும், ஏக்கத்துடனும் இருக்கும் அவனை மீண்டும்
    "காத்திருக்க" வைத்தாள்...



    ©~privi~

  • privisha 6w

    #privi #22ndoct

    #bujju A small message for you��

    Read More

    DEAR MESSENGER SKY


    I know he's in a worse
    Situation....
    Tell him that I'll be always
    There to comfort him,

    Tell him to trust me
    I'll never leave that idiot
    Also make him remind
    That I'm there for him
    In all situations
    By his side....

    Tell him that distance
    Won't separate us
    One day I'll be yours
    Then no one ever dare
    To separate us

    Oh! Messenger sky....
    Don't forget to tell,
    That I'm incomplete
    Without him and
    Missing him and
    Waiting for his
    Lovable arrival....


    ©~privi~

  • privisha 6w

    He grabed my waist,
    And pull me closer
    As, even breeze feels
    Hard to pass through...

    Face blushed in shy
    His lips on my cheeks
    His love towards me
    His smile when he pampered...

    Only cuteness was over loaded
    Most beautiful day
    In my life
    Be my boy always

    ~bujju


    ©~privi~

  • privisha 6w

    சில நேரங்களில் உன் மீது உள்ள கோபங்கள் நீண்டு தான் போகின்றது...

    உன்னுடைய நீங்கா அன்பினைக் காண வேண்டும் என்றே.....

    ©~privi~ ‍

  • privisha 6w

    It's ok to avoid someone when you hurt them the most

    ©~privi~

  • privisha 7w

    #privi 16th oct

    Read More

    Living in a dream world with you...♡
    And I want my dreams to be a
    "REAL ONE"

    ©~privi~

  • privisha 7w

    #privi #15/10/2021

    Read More

    Did any one hate yourself??

    Yes I often do...
    I hate myself when
    I did not even understand your worse situation

    I hate myself when
    I hurt you with hash words

    I hate myself when
    I argue for a silly reason

    I hate myself when
    I left you alone

    Even though your love
    For me never diminished...

    I just need to say
    "THANK YOU",
    Thank you for always being with me,
    For your trust,
    For your love,
    For everything that you have done for me...

    -bujju

    ©~privi~

  • privisha 8w

    Don't search a tree
    Wrapped with fruits,
    It'll be two times older than you
    Juz go for an adult like you
    And you both grow together
    And earn more fruits...

    ©~privi~

  • piyu_k_dilse 138w

    Love dose not mean getting it..its about FEELING it
    #Privi

    Read More

    NOTHING

    If NOTHING lasts forever,can I be your nothing?
    ©piyu_k_dilse