#physicalsuffering

1 posts
  • purusothaman 7w

    துன்பம் ஏன்? எதனால் துன்பம் ஒருவருக்கு ஏற்படுகிறது?
    அவை என்ன மாதிரியான துன்பம்?
    உடல் துன்பத்துக்கு மருந்து உண்டா? அவை குணப்படுத்தி விடலாமா?
    மனதளவில் ஏற்படும் துன்பத்துக்கு
    மருந்து ஏதேனும் உண்டா?
    துன்பத்துக்கு காரணம் என்னவென்று கண்டு பிடித்து அதை நீக்கு!

    #suffering #physicalsuffering #mentalsuffering #quotewriter #writing #writer #mirakke #writers network #writerscommunity

    Read More

    Why suffering? What kind of suffering is an individual going through it?
    Is physical suffering has medicine and its curable one?
    Are we reason for our own suffering?
    Are others are reason for our own suffering?
    Is there any medicine for mental suffering?
    Find out the reason for suffering and sort it out.