பொங்கும் பொங்கல
மரத்தின் உச்சிக் கிளையில் நின்று
உலகை ரசிக்காமல்
பெய்து வரும் மழைத்துளிகளில் ஆனந்தம் கொள்ளும்
அழகிய காகம்
அந்த அழகை ரசிப்பதே யோகம்
நனைந்து இருக்கும் மலர்கள்
மழை நீரை குடித்து மகிழ்ந்து திகட்டி நிற்கும் செடிகள்
சாரல் தன் மேல் படாமல் இருக்க ஜன்னல் ஓரத்தில் ஒளிந்திருக்கும் அணில் பிள்ளை
ஓராயிரம் பறவைகளை அடைக்கலம் கொடுத்து தலை நிமிர்ந்து நிற்கும் மரங்கள்
மேகத்தின் வண்ணம் மாற மாற
இயற்கையின் எழில் கூட கூட
பொங்கும் பொங்கலன்று எனது மனம்
©rajiny
#Pongal
25 posts-
0 0
என் மீது அன்பும் பண்பும் கொண்ட
நண்பர்கள்நண்பிகள்அனைவருக்கும்
என் நெஞ்சார்ந்த
இனிய தை திருநாள் வாழ்த்துக்கள்❤️
பிறக்கும் இத்தையில்
நம் வாழ்க்கை பலம் பெரும்
அனைத்து செயல்களும்☺️
நன்றாக நடைபெறும் என்று
வேண்டுவதல்லாமல் உடன் இருந்து
ஊக்குவிப்பேன்
அனைத்தையும் இன்முகத்தோடு
கடந்து செல்வோம்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இப்படிக்கு உங்கள்
©தமிழ்4 1 1Happiieee pongal to allll
©varnnam37 19 5- mi_zhi @time_pass aadyam okke oru ishtakkedundavum nammal ondaakiya fud nod.. pinne athu sheelamaavum
- time_pass @varnnam aarogyam thannone daivame
- mi_zhi @time_pass
- s_m_a_basi
- mi_zhi @s_m_a_basi
Burn Your Negative Thoughts...!
Earn Your Positive Vibes....!
Let This Day Makes Your Life Brighter....!
Happppy Bhoghi....!
©mysteryman10 0సంక్రాంతి
సంక్రాంతి లక్ష్మి సరదాగా మనతో గడపటానికి వచ్చేసింది
బోలెడు ఆట పాటల, కథకలాపాలను తీసుకొచ్చింది
నేల మీద కనువిందు చేసే రంగవల్లికల నుంచి నింగిలో మెరిసే గాలిపటాల వరకు
బోసి నవ్వుల పసికందుల నుంచి కథలు చెప్పే అవ్వ వరకు
ఆనందాల హరివిల్లులో విహగించేలా, మళ్ళీ తన రాకకు మనమంతా వేచి ఉండేలా సరదా సంబరాలను అంబరాన్ని తాకేలా చేసింది
©HARK1 0fuzzy_spuffy 127w
Bull
ARROGANT in
Vativacal
FARMER in
Field
He is the
Lion of pride Tamilnadu
©fuzzy_spuffy9 0fuzzy_spuffy 127w
காங்கேயம்
வாடிவாசலில் திமிராக;
வயல்களில் விவசாயியகா;
வந்தாரை வாழவைக்கும்
தமிழ் நாட்டில்
வீரநடை போட்டு
வரவழைக்கும்
வீரசிங்கம்!!
©fuzzy_spuffy7 0சுமைகளை விடுத்து,
சுகங்களைப் பெருக்கி,
முற்போகம் விளை செய்து,
விளை அனைத்தும் நல்விலையாகக்,
கதிர் பெருகக் கைகொடுத்தக் கதிர அவனுக்கு ,
நன்றி சொல்லும் அறுவடைத் திருநாளாம்
நம் மக்கள் அனைவருக்கும்
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் ..4 0fuzzy_spuffy 128w
Pongal
The fire is
Our ambitions
And
The pongal inside
The pot is us
ONLY AMBITIONS CAN RISE US
HÂPPÝ PÔŇĞAL ŤÔ ĚVĔŘYOŇĚ
©fuzzy_spuffy8 0lakshmanan91 128w
*** எந்நாடுடையா இயற்கையே போற்றி***
பிறக்கும் தை...
நம் அனைவருக்கும்
ஆரோக்கியத்..தை,
நலத்...................தை,
வளத்..................தை,
சாந்தத்...............தை,
சமத்துவத்.........தை,
நட்பில் சுகத்.....தை,
பந்தத்.................தை,
பாசத்...................தை,
நேசத்..................தை,
இரக்கத்..............தை,
உற்சாகத்...........தை,
ஊக்கத்...............தை,
ஏற்றத்.................தை,
தரவேண்டும் என்று இயற்கையை வேண்டுகிறேன்.....
வாழ்க தமிழ்..., வளர்க மனிதம்.....! #life #nature #தமிழ் #பொங்கல் #pongalதைத் திருநாள்
தமிழன் தொன்மையின் ஆணிவேர் எமது தைத் திங்கள் முதல் நாள்...
பொங்கல் வாழ்த்துகள்....
©lakshmanan915 4-
zhagaram
பாெங்கலுக்கு சகோ ரெடி ஆகியாச்சி பாேல
பாெங்கல் நல் வாழ்த்துக்கள் சகாே
- zhagaram தமிழன் தாெண்(ன்) கவனிக்கவும் சகாே
- lakshmanan91 @mathivathani தாமதத்துக்கு மன்னிக்கவும் சகோ.... இப்போது தான் பார்த்தேன்.... சரி செய்யப்பட்டது....
- zhagaram ok sago
naseer_saaho2909 128w
thekingofsociety On the #auspious day of #Pongal & #8hogi #festival may god
bless you with all the #happiness and #prosperity in life. May your future be #bright
as sun which is #shinning for us. May all your #wishes and dreams come true'
#telugu stelangana #andhra tfestivals #indianfestival indianfestivals
wbhogipallu abhogi #bhogiwbhogi time #bhogimantalu wbhogi2020 alohri
tlohriparty tlohricelebration #lohri#lohri2020 #lohrifestival #lohricelebrations#HappyBhogi
Flame your past in 'BHOGI'. Invite new hopes & Pleasures with 'SANKRANTHI
©saaho08246 0 1shrutiwari299 179w
#lanturne poem by @mirakee
#rainbow_wordwt @writerstolli
❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣
#shrutiwari #passionbookworm #danny_a #dds #vct #revival #smb #pari_s #s_rooh #wisefirefly #i2w #muskan #pragati27 #knishq #prashantlm #rayaan #ponygirl902 #Mr10 #Ash_k #phal_candy #radagast #piaa_choudhary #rhreads #queen_ashu #tag_ad #satender #smitha #wow #anshyy #ceesreposts #aduttaread #bluepup #jdmwrites #minu1812 #byank #tod_wt #himanshuwrites #sakranti #pongal
@readwriteunite @writersnetwork #lanturne©shrutiwari299
52 7 12-
writerstolli
Beautiful ♥️
Keep writing ♥️
Don't you think, life will become so monotonous and boring if we don't have challenges to overcome.
So we at Writerstolli have created a page to let you people enjoy writing with beautiful challenges.
We need your support to take those challenges.
We will make sure you enjoy and learn too.
Do tag and share #writerstolli and @writerstolli for us to view your post.
Love,
Writerstolli ❄️ - jarraley Superbly written
- shrutiwari299 @jarraley thank you so much
- tega_benny Lovely
- words_of_wisdom Well said
devaaa126 180w
#pongal
#festival
#love
#Tamil
#happiness
@mirakee
@mirakee_voice
@writersnetwork
Celebrating the farmers
With the blessing of Sun
Share the love by sweets
Spreading the happiness of Tamil culture..
Stay Happy
Let we support farmers by not wasting the food..
Happy pongal ❤
Mahara Sankaranthi..❤
©quotes_of_scribe
Sri❤©quotes_of_scribe
17 4- perky__mind பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்
- devaaa126 Pongal nalvazhyhukal @ramya_v
- perky__mind Nandri ❣
- devaaa126
rahul592 180w
Pongal
May this pongal gives new hopes
& Good Harvest for You...
Wishing u A Happy Sankranthi to u & ur family Members
©rahul59220 11- pain__of__life Hey bro you're on instagram?
- alfie_abe Thank you very much...Happy pongal brother
- rahul592 Yes @imvaishnavi
- rahul592 Thank u Sister @alfie_abe
- alfie_abe Most welcome
gargi_kanjilal 180w
Diverse Cultures Unite All
An Indian Festival celebrated
In various states of the country
In many forms and different names..!!
Pongal for some of the Indians
Sankranti for most other Indians
Bihu for the Assamese, Lohri to the punjabies..!!
Cultures of respect and love unite all
Leaving the old and evil
Pray for the new beginning
Accepting the good in everything..!!
Coloured and flowered patterns
Named Rangoli(Alpana) are drawn
Welcoming good luck and prosper..!!
Pitha pongal kheer halwa
Varities of sweets exchanged
Between families and friends
Singing and Outing together
Dancing and gifting one another
Spreading good vibes
Among diverse cultures
Uniting the Nation as One..!!
©gargi_kanjilal18 0 1Happy Makara Sankaranti
Today is that time of the year when as per the Hindu calendar,the Sun changes the direction of its chariot from the Southern hemisphere to the Northern hemisphere.Notwithstanding the religious connotations,this heralds the harvest of new crops as also paying obeisance to Nature for its photosynthetic activities,providing food for all living beings.
I would like to bow before the Hero,the Magnificient Sun in gratitude and wish Abundance,Prosperity and Perfect Health to all.
Happy Makar Sankranti to all.6 0am_old_school 180w
The golden dawn emerging from eastern horizon welcomed me to a fresh day of hopes and new dreams.
©am_old_school33 1 3sgv_enigma 180w
பொங்கலோ பொங்கல்
குடும்பத்தில்ஒற்றுமை நிலவ,
அமைதி மேலோங்க,
எல்லாமும் எப்பொழுதும் பெற்று வாழ,
இந்த புனித✨நாளாம் பொங்கல் திருநாளில் உங்களது வாழ்வில் அமைதியும் வளமும் ஆரோக்கியமும் பெற்று வாழ என் வாழ்த்துக்கள்,
❤இந்த பண்டிகை குறையாத☺ மகிச்சியை கொடுக்கட்டும்,
இனிய பொங்கல் தின வாழ்த்துகள்!
தை மாதம் மனதை இன்பத்தில் ஆழ்தட்டும்
⛈தை பிறந்தால் வழி பிறக்கும்உழவர்திருநாள்✌
©sgv_enigma10 2pallavi1216 180w
Celebrating the first day of the Sun's transit into the "Makar"(Capricorn) with the warmth of Makar Sankranti....
तीळ गुळ घ्या गोड गोड बोला.....
Happy Makar Sankranti !!!!
.
.
.
.
#Makarsankranti#Pongal#uttarayan#bhogalibihu#kits#festivemood#makarsankrantispecial#poetry❤#festivepoetry#poetryisart#poetryaddict#poetrytroup#poetryneedsconnection#poetrymykhana#poetryslam#poetryofinsta#poetryofig#micropoetry...लफ्जो़ से ही आती
रिश्तों में कड़वाहट है....
लफ्ज़ ही है जो
घोलते उन में मिठास है....37 8 4- pallavi1216 @screaming_lines
- pragatisheel_sadhak_bihari उनमें
- pragatisheel_sadhak_bihari Khubsurt
- pallavi1216 Shukriya @pragatisheel_sadhak_bihari
- kabir89 @pallavi1216 "तीळ गुळ घ्या गोड गोड बोला,"
ravi_kdr 180w
உழவா
.
.
உன் உள்ளங்கை ஊக்கம் உள்ள வரை
என் உண்ணும் உணவு எளிதாகும்.
சேற்றின் கை உனது, சோற்றின் கை எனது.
நான் உண்ண, நீ வாழ்ந்து மறைகிறாய்.
இறைவனால் இயலாதவை உன்னால் முடியும்.
உயிர் உள்ளவரை, உள்ளம் உன்னடி வேண்டி உறங்க வேண்டும்.
©ravi_kdr