Even your parents won't love you if you are not the way they want to be
so don't expect a stranger to love you for who you are
And don't be ashamed for who you are
©angelinrose
-
angelinrose 2w
-
angelinrose 2w
பெண்ணின் கண்ணை பார்த்து பேசும் இங்கிதம் தெரிந்த ஆணுக்கு அவளின் அரைகுறை ஆடை தெரியாது
அந்த இங்கிதம் கூட இல்லை என்றால் அது ஆண்மை கிடையாது
©angelinrose -
Do u think
I am a Fool -
Voice of An Child
when i started crawling
you wanted me to walk
But you Never gave your hand
when i fell down
when i learned to walk
you expected me to run
but when i fractured my bones
you didn't try to heal me
when i run you asked me to fly
but when i fell down
you didn't see the bows that hurt me
instead you said i am useless
finally i learned to fly
finally i am flying
but i went far away from you
i am flying but dying
from pain
You never loved me for who I am
I have never been your pride
No I don't blame you
But it's not my mistake too....
©angelinrose -
if you want to know how someone feels about you
check their recent music playlist
©angelinrose -
angelinrose 6w
Don't blame someone else for your failure
That's cheap...
©angelinrose -
angelinrose 8w
கடந்த காலத்தில் கலைந்த கனவுகளின்
காயங்கள் மறையும் முன்பே
காயத்தின் ரணம் குறையும் முன்பே
மீண்டும் புது காயத்தை
புதுப்பிக்க விரும்புகிறாய்
( உனக்கெல்லம் அறிவு வராதா பட்டது போதாதானு திட்ட தோணுது but நல்லா இருக்காது so வேற மாதிரி finish பன்ற)
மீண்டும் புது காயத்தை புதுப்பிக்க விரும்புகிறாய்
நீ திருந்தமாட்ட
©angelinrose -
angelinrose 9w
You will become Blind
When I begin to Shine
©angelinrose -
angelinrose 10w
உடைந்த கம்பிகள் குத்திக் கிழிக்க
இரத்தம் வழிய,ரணத்தோடு
உடைந்த கூண்டுக்குள் சிக்கித் தவிக்கும் சிறு பறவையாய்
வெளியில் செல்ல வழி இருந்தும்
துளை இருந்தும்
விடுவிக்க ஆயிரம் பேர் உடன் இருந்தும் அடைத்தவரை விடைபெற மனமில்லாமல் வலியை மறைத்து வெளியில் சிரித்து வாழ்க்கையோடு போராடும் நீ
இந்த வாழ்க்கைக்கு விதிவிலக்கல்லவே
©angelinrose -
angelinrose 11w
கலையும் என தெரிந்தே கனவு காண்கிறேன்
நிழலை நிஜமாக்க நினைக்கிறேன்
ஒரு பக்கம் நிழல் மறுபக்கம் நிஜம்
விதியை நம்பி வீணாய் போகும் வாழ்க்கைக்கு விடை கிடைக்குமோ
விடியல் தான் பிறக்குமோ
©angelinrose
-
நிறம் யாதெனினும் அகம் ஒன்றே,
குலம் யாதெனினும் மனம் ஒன்றே!
மதம் யாதெனினும் காணும் விழி ஒன்றே,
இனம் யாதெனினும் பார்க்கும் விதம் ஒன்றே!
எல்லாம் ஒன்றென இங்கிருக்க வேற்றுமையின் வேலையென்ன!?
தெய்வத்தினுள் காணும் அன்பை,
நம் மனதினுள் கண்டால்,
இவ்வுலகு அல்ல, எவ்வுலகும் பேரழகே!!
© Karthik Srinivasan -
Voices
It's 2AM in the night
And I'm still awake
The voices in my head aren't letting me sleep
My sanity is at stake
My past has come to haunt me
In the form of my own voices
It's filled with regrets,mistakes
And a few bad life choices
The voices are getting louder and louder
By the passing minute
It's a blackhole of negative thoughts
And I'm falling right into it
I'm helpless! I can't do anything to
Get out of this situation
I'm losing my mind and
It's building up my frustration
Though there's silence in the room
In my head,the noise is deafening
It's getting scary out here
Just like that movie 'The conjuring'
My brother's sleeping beside me
I don't wanna wake him up so
I try not to cry or even scream
I'm praying for this night to end
So when the day starts
I can pretend that it was just a bad dream
©veloc1ty_ -
samar_scribbledwords 103w
என் அப்பாவின் செருப்பு!
என் அப்பாவின் செருப்பில்
பிசுபிசுத்து பதிந்த
அவர் விரல்தடத்தின்
திட்டுக்களில் வெடித்துப்
போன அவர்
பாதத்தின் வியர்வைப்
பூக்கள்.......
ஓடியோடி அலுத்துப்போன
அவர் பாதங்களுக்கு
பகுதி நேர
ஓய்வுக் கூடமாக
அந்த செருப்பு.......
சிலசமயம் ஓய்வேயில்லாது
ஓடிக்கொண்டிருக்கும்
கா(ல்) லச் சக்கரம்.....
சைக்கிள் மிதித்துமிதித்து
ஓய்ந்துபோன அவர்பாதங்களின்
கிரீடமாக அந்தசெருப்பு...
அதற்கு மட்டுமே
தெரியும் அவரின்
அடிச்சுவடின் அக்னிச்
பரிட்சை....
தீபாவளிக்கு மட்டுமே
சிரிக்கும்;
சிறப்புச் சலுகைகள்
அப்பாவின் புதுச்செருப்பு!
இன்னொரு ஜென்மம்
இருப்பின் எனக்கொரு
வரம் கொடு
அப்பா...
உன் செருப்பாக
தேய்ந்தே உன்
பாதத்தை முத்தமிட்டு
வாழ்ந்து விடுகிறேன்...
♥️♥️ -
❤️
காதலிப்பதற்கு இதயமில்லை எனக்கூறியவள் இன்று இதயத்தை வைத்து
காதலர் தினத்தை கொண்டாடுகிறாள்
வேறு ஒருவருடன்......
©samar_scribbledwords
