Grid View
List View
Reposts
  • amyari 1w

    தேடல்

    உணவு அருந்தா ஒவ்வொரு பொழுதும்

    உருகினேன் நான்

    உன்நினைவால்

    ©Iswarya❤

  • amyari 5w

    .

  • amyari 5w

    My love is like a child which died in a womb without see it's mother
    ©amyari

  • amyari 7w

    Literature

    It's the only balm that heals the invisible fissures in a heart.
    ©amyari

  • amyari 7w

    வானம்

    கார் குழல் போன்ற கருமை
    மனதுக்கு ஒரு அமைதி
    தென்றல் வந்து மோத
    மனதுக்கு ஒரு இனிமை
    வெள்ளியை வெட்டி வைத்தது
    போன்ற நட்சத்திரம்
    முத்தில் ஒரு பகுதியை
    ஒட்ட வைத்தது போன்ற நிலா.

    - By
    R.Iswarya

  • amyari 9w

    தாய்மொழி தினம்

    தாயாய் காக்கின்ற தமிழே
    தரணியில் வாழ்வாய் நீயே
    வணங்குகின்றேன் என் இனிய
    தணியாத செந்தமிழே
    ©amyari

  • amyari 10w


    90'S Kids Memories


    ©amyari

  • amyari 12w

    Adieu to Tutor

    She a woman of multifaceted skill
    And it moulds us to get our will
    Her teachings made us Enlighten
    And it drove our notion of frighten
    Charming guide made us Happy
    Dedicating mentor made us perfect
    A sweet mother to students
    holding her love with chidings
    Life may part of responsibility
    But memories will be in nexus
    With lots of love and respect
    We miss you, Dear Mam

  • amyari 14w

    ©amyari

  • amyari 14w

    திருநாள்

    உணவளிக்க உழைத்திடும் உழவர்களுக்கும்
    உணவை வழங்கிடும் இயற்கைக்கும்
    ஒளியினை வழங்கிடும் கதிரவனுக்கும்
    அன்பை வழங்கிடும் பெற்றோருக்கும்
    நண்பர்கள் சுற்றத்தார் அணைவருக்கும்
    உலகின் ஜீவன்கள் அணைத்திற்கும்
    நன்றியினை சமர்பிக்கும் நந்நாளே
    நம் தமிழ் திருநாளாம் பொங்கல் திருநாள்
    ©amyari