Grid View
List View
  • ajaysai 33w

    கடல் கரையில் மீன் பிடித்து கொண்டு இருந்த என்னை; போய் ஆழ்கடலில் நீந்தி மீன் பிடிக்க சொன்னதற்கு எனது வாழ்த்துக்களும், நன்றியும். எந்த கடலாக இருந்தாலும் இயற்கை அன்புடன் நீந்த தெரிந்தவனுக்கு எல்லாம் வெற்றி தான். அநீதிகளுக்கு எதிராக இன்னும் ஒரு படி வேகமாய் சாட்டை சுழற்றி கொண்ட இருக்கும்.
    இந்த ஆழ்கடல் பயணம் ஆழமாக தொடரும்...
    அன்புடன் என்றும் உங்கள் நான்,
    அஜய் சாய்.   

  • ajaysai 68w

    #Life #Value #Signature #Power #Dr.ambedkar #Leader #Equality #People❤��. Dedicated to people's leader Dr.B.R.Ambedkar��❤

    Read More

    Value Of Signature - Life

    "If my signature has a power to change thousand's of people life; from that time I say my life was resonable in this universe"
    ©ajaysai

  • ajaysai 71w

    #Tamil #TamilQuotes #Life #Lesson #Experience #Truth #Alone #Trumph. Be Grateful to You and Universe❤. You will blessed.🔔

    Read More

    கற்று அறிந்தவனின் - வாழ்க்கையின் அனுபவம்.

    அறியாமையால் பலரால் ஏமாற்றப்பட்டேன்; அணைத்தையும் அறிந்த பின் ஏமாற்றப்பட்டது நான் அல்ல அவர்கள் தான் என்று உணர்ந்தேன்! அன்பு மாயையானது. அறிவு மெய்யானது.
     
    அறிவை நம்புங்கள் அன்பை உணர மட்டும் செய்யுங்கள்! அது மெய்யானதாக இருக்கட்டும்.  

    உங்கள் நான்♥

    ©அஜய் சாய்♥

    ரௌத்திரம் பழகு💯      

  • ajaysai 75w

    #Positivity #Life #Immortal #Invincible # Thoughts #Dangerous # For #Negative # People. "I always Love and Follow the Path of Positivism in my subconscious Mind"❤. Follow the Positivity leads everything make Great��☺❤��.

    Read More

    THE OMNISCIENT POSITIVISM

    GOLDEN THOUGHTS OF MR. AJAYSAI©

    "I'M TOO DANGEROUS; BECAUSE I FILLED WITH IMMORTAL INVINCIBLE POSITIVE THOUGHTS IN MY SUB-CONSCIOUS MIND"
    ©AJAYSAI


    QUOTE NO: 523
    TWITTER : @EAJAYSAI

  • ajaysai 76w

    THE SECRET LINES

    "THE SHADOW FALL THROUGH THE GLASS; GIVES SUNSHINE TO THE BOOK, THE SENTENCE COMPLETED WITH LIGHT"





    ©AJAYSAI

    AJAYSAI QUOTES
    QUOTE NO : 522

    TWITTER : @EAJAYSAI

  • ajaysai 76w

    #Sunshine #live #Rationalism #Life #Positivity #Confidence #Independent "Get Sunshined with Rationalism"❤��

    Read More

    LIVE - SUNSHINE

    LIVE IN THE SUNSHINE OF RATIONALISM, GET INTO THE SUNSHINE OF INDEPENDENT CONFIDENCE AND POSITIVISM
    ©AJAYSAI




    AJAYSAI QUOTES♥ - QUOTE NO:521

  • ajaysai 88w

    #Life #Knowledge #Education #Dangerous #People #Experience "do you think, I'm right"❤��

    Read More

    Knowledge Vs Education

    "An Knowledged person is most dangerous than the Educated person"
    ©ajaysai

  • ajaysai 88w

    #Life #Opportunist #People #Selfish #Different. "I think, I am right, comment me what is your thought about this❤".

    Read More

    Two different People

    "Opportunist people are more than the selfish People"
    ©ajaysai

  • ajaysai 92w

    Love what you do

    "Whatever you love in your life, do that with full of confidence"
    ©ajaysai

  • ajaysai 97w

    #womensday #Women #Tamil #kavithai #Aval #Life #Empower #Love #Experience "I dedicate my Tamil Kavithai To all Women's"❤�� #life #diary

    Read More

    அவள்

    தன்னை உணர்ந்தபோது நேசித்தவள் ...
    அன்பின் முன்னால் தலைகுனிந்தவள் ...
    காதலின் போது சற்று துணிந்தவள்...
    காதலின் வலியால் துடித்தவள் ...
    பாசத்தின் முன்னால் கரைந்தவள் ...
    அடுத்தவர்களிடம் தன் உள்ளத்தின் அன்பை வெளிக்குனராதவள்...
    அன்னை ஆனவள் அவள்;சகோதரி ஆனவள் அவள்...
    நட்பானவள் அவள்; முழுமையில் அவள்...
    தன்னையே அடுத்தவர்களுக்காக அர்பணித்தவள்...
    அவள் தான் "பெண்" என்பவள் ...

    இப்படிக்கு
    உங்கள் நான்
    அஜய் சாய்
    ©ajaysai